Connect with us

நோ ட்ரெஸ்.. படு மோசமான படுக்கையறை காட்சியில் “96” கௌரி கிஷன்..! ரசிகர்கள் ஷாக்.!

gowri recent 1

சினிமா செய்திகள்

நோ ட்ரெஸ்.. படு மோசமான படுக்கையறை காட்சியில் “96” கௌரி கிஷன்..! ரசிகர்கள் ஷாக்.!

கெளரி கிஷன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருந்தன.

gowri

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார்.

gowri k

தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்றாலும் கூட தற்போது கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.

gouri kishan 1

ரசிகர்கள் ஷாக்

இந்நிலையில் கௌரி ஜி கிஷன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

gouri kishan new

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top