Connect with us

விஜய் மகன் சஞ்சய்யை காதலிக்கும் 17 வயது சீரியல் நடிகை..! இதெல்லாம் எங்கபோய் முடியுமோ..!

Untitled Project 2023 07 18T062318.460 1

சினிமா கிசுகிசு

விஜய் மகன் சஞ்சய்யை காதலிக்கும் 17 வயது சீரியல் நடிகை..! இதெல்லாம் எங்கபோய் முடியுமோ..!

நடிகர் விஜய் மகன்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

sanjay150621 2 1

இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார். ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா சார்ந்த பட்டப்படிப்பை முடித்து இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். மேலும் இவர் குறும்படங்களை இயக்கி வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்கவும் சில முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.

vijjj

விஜய் மகன் சஞ்சய்யை காதலிக்கும் 17 வயது சீரியல் நடிகை

சமீபத்தில் 17 வயதான சீரியல் நடிகை ரவீனா தாஹா ஒரு உண்மையை கூறியுள்ளார். ஜில்லா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக விஜய்யுடன் நடித்திருப்பார் ரவீனா தாஹா.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கதாநாயகியாக நடித்தால் அது அவருடன் தான் என்று கூறியுள்ளார்.

sanjayvijay2852021m2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top