திருப்பூர் மாவட்டத்தில் பிறந்து தமிழக முழுவதும் வெற்றி நாயகியாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது 34 வயதாக இவர் தற்போது தொலைக்காட்சி மேலும் தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் சென்று இருக்கும் இவர் பல வகையான உடை அணிந்து எடுத்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். அந்த உங்கள் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு அவர் எடுத்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.