நடிகை நயன்தாரா குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக தெனிந்து சினிமாவில் உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. அவர்கள் தற்போது இவர் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் ஒரு திரைப்படத்திற்காக அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு மிகவும் பெரிய அளவில் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில் நயன்தாரா குறித்து பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது அதுமட்டுமில்லாமல் தனுஷ் நயன்தாரா இடையே உள்ள மோதல் குறித்து தான் தற்போது இணைய முழுக்க பேச்சாகும் மழை வந்து கொண்டிருக்கிறது.
நயன்தாராவுக்கு சில நொடிகள் தங்களது ஆதரவையும் தெரிவித்து வண்ணம் இருக்கிறார். தற்போது நயன்தாரா அவர்கள் சினிமா நடிக்க வருவதற்கு முன்னர் என்ன தொழில் செய்துள்ளார் என்று தெரியுமா? நாம் கேரளாவில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிந்து போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.