சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர் தனுஷ் தனுஷ் மற்றும் தயாரிப்பில் வெளியான நான் நானும் ரவுடிதான் என்ற படத்திற்கு இவரை இயக்குனராக வாய்ப்பளித்தார்.

பின்னர் அதில் நடித்த நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து அந்த திருமணத்தை நெட்பிக்ஸ் விற்று தனுஷ் உடன் பகையை கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது இவர் வெளியிடும் பதவிகள் மூலம் பல வகையில் கிண்டலும் கேளிக்கும் உள்ளாகி வருகின்றன.

இதனால் மிகவும் கடுப்பான விக்னேஷ் அவர்கள் தற்போது தன்னுடைய எக்ஸ் தளத்திலிருந்து டீஆக்டிவேட் செய்தல் அது வந்து முழுவதுமாக வெளியே வந்துவிட்டார். அவர் வெளியே வந்தது மீண்டும் ரசிகர்கள் அதை கிண்டல் தான் செய்து வருகின்றனர்.
