தமிழ் சினிமாவில் அக்டோகிராப் திரைப்படத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகமான நடிகை தான் கோபிகா அவர்கள். இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சினிமாவில் இவர் எந்த ஒரு கிளாமரான உடை அணிந்து திரைப்படங்கள் இதுவரை நடித்ததில்லை.

அதனால் என்னவோ இவருக்கு திரைப்பட வாய்ப்பு அவ்வளவுதாக கிடைக்கவில்லை கிடைத்த வரும் நடித்த விட்டு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகியுள்ளார். இவரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அகிலேஷ் சகோ என்பதை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு இரண்டு மலையாள திரைப்படங்கள் மட்டும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குழந்தை பிறந்த நிலையில் தனி பாதையை முழுமையாக இவருக்கு என்று அமைத்துக் கொண்டு குடும்ப பொறுப்புகளை கவனித்து வருகிறார்
