தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை வினை அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே, டாக்டர், என்றென்றும் புன்னகை, எதற்கும் துணிந்தவன் என பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.
அதுமட்டுமில்லாமல் தற்போது 45 வயதான இவர் தமிழை தாண்டி தெலுங்கு மலையாள படங்களில் அவ்வப்போது நடித்து வெற்றி குவித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தற்போது நாயகனாக மட்டுமில்லாமல் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அது ஏற்றவாறு தன்னை மாற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகை விமலா ராமனை காதலித்து வரும் இவர் அவருடன் எடுத்துக் கொண்டு அழகே புகைப்படங்களை தற்போது தனது இணைப்பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இது வைரலாகி வருகிறது.