மெளம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை திரிஷா அவர்கள். கடந்த 22 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒரே நடிகை என்றால் கண்டிப்பாக த்ரிஷா அவர்களுக்கு ஒரு இடம் உண்டு.
அதுமட்டுமில்லாமல் தற்போது அஜத்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேக் அதில் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷா நடிக்க வருவதற்கு முன்பும் மிஸ் சென்னை பட்டத்தை வெல்வதற்கு முன்னர் அவருடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
1991 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறக அவருடைய புகைப்படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். அதில் நடிகை அட நம்ம த்ரிஷா இது என்று பலரும் கேட்டு வருகின்றார்.