தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாய் தற்போது சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜாதா அவர்கள். சுஜாதா அவர்கள் குழந்தை நட்சத்திர பருவத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒரு ஒளிபரப்பான பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் நடித்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்த நிலையில் சுஜாதா, சீரியல் மட்டுமின்றி சினிமாவில் புகழ் மேலும் அதிகரித்தது நடித்துக் கொண்டு போகிறது. ரியாலிட்டி ஷோக்களின் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை இவர் நிரூபித்து உள்ளார்.
இந்த நிலையில் திரைப்படங்களின் தற்போது நடித்து பிசியாக வலை வந்து கொண்டிருக்கும் நடிகை சுஜாதாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக வருகின்றது. உண்மையில் இவர் நேச்சுரல் பியூட்டி தான் என்று பலரும் சொல்லி வருகின்றன. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.