80களில் மக்களிடையே மிகவும் பிரபலமான இருந்தவர் தான் நடிகை சுகன்யா அவர்கள் இவர் பாரதிராஜா என இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கேரளத்தை சேர்ந்தவரே என்று குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் படங்கள் பல வெற்றி படங்களை தொடர்ந்து நடித்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு சில நடிகர்களை நடிக்கவே கூடாது என்று இருந்தால் அந்த வகையில் கமலுடன் நடிக்கவே கூடாது என்று இருந்தாட். ஆனால் அதிர்ஷ்டவசமாக மகாநதி , இந்தியன் திரைப்படத்திலும் கமலஹாசனின் இணைந்து நடிக்க வாய்ப்பு இவருக்கு நடந்தது.

அது மட்டும் இல்லாமல் இன்று வரை அதை மறக்க முடியாது என்று பங்கமாக பேசி உள்ளார் நடிகை சுகன்யா அவர்கள். தற்போது இந்த விஷயம் பல வகை இணையதளத்தில் மிகுந்த வைரலாகி வருகின்றன. இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யவும்.
