தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் தற்போது இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளிடம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்த ஒரு நயன்தாராவை திருமண ஆல்பம் தற்போது நெட்பிக்ஸ் நிறுவத்தில் விற்கப்பட்டு மக்கள் அனைவரும் அதனை பார்த்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் அந்த டாக்குமெண்ட்ரி குறித்து பலரும் கமெண்ட்களை தெரிவித்து வந்து வழங்குகின்றன விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் சண்டை வந்தால் என்ன செய்வார் என்று இயக்குனர் நெல்சன் அவர்கள் கூறியுள்ளார்.
அதாவது விக்கியிடம் சண்டை ஏற்படும் போது தன்னிடம் வந்து சமாதானம் செய்து வைக்க கேட்பார் என்றும் சமாதானம் ஆகவில்லை என்றால் இருவரும் இருவரும் வெளியே சென்று விட்டு பிறகு தான் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகின்றன.
கோபம் ஏற்பட்டால் எளிதில் அந்த கோபத்தை நயன்தாராவை தாங்க முடியாது அதனால் விக்கி அவர்கள் வெளியே சென்று நண்பர்களிடம் பேசிவிட்டு பிறகு தான் வீட்டுக்கு வருவார் என்று அவர் கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிக அளவில் பேசப்பட்டு வைரலாகிய வருகின்றது.