சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி, என பல நடிகர்கள் நடித்த கங்குவா திரைப்படம் மக்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்.
கங்குவா பிரமோஷனுக்காக சூர்யா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் தொலைப்பேசி காலில் பேசிய கார்த்தியிடம், சூர்யாவின் கிரஷ் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற சங்கர் பாடல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதில் நடித்த நடிகை தான் சார் என்று கூறியிருக்கிறார். அதற்கு சூர்யா நிறுத்து கார்த்தி என்று கூற அதற்குள் எல்லோரும் யூகித்து கெளதியா என்று கேட்டுள்ளார்.