சன் தொலைக்காட்சியில் இரவு 7 மணி அளவில் ஒளிபரப்பப்படும் சீரியலில் ஒன்றுதான் சுந்தரி சீரியல். இந்த சீரியலுக்கு என்று தமிழகத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றன. ஒரு கிராமத்தில் இருந்தவள் கலெக்டராகி எப்படி எல்லாம் மக்களை பார்த்து கொள்கிறாய் என்றுதான் இதன் கதை இது தற்போது நெடுந்தொடராக இருந்து தற்போது தொடர் கதையாக மாறி இன்று தான் முடிய போகிறது என்ற அளவுக்கு இருக்கின்றது.

இந்த நிலையில், இவர் சீரியலில் விட்டு விலகுகிறார் என்று கேட்டபோது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று பலர் கூறியுள்ளன. இதனால் தற்போது மீடியாவுக்கு பிரேக் எடுத்துக்கொண்டு குழந்தை வளர்ப்பை முடித்துவிட்டு பின்பு சீரியல் நடிப்பார் என பலரும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் செய்தி வண்ணம் தெரிவித்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கே இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
