தமிழ் சினிமாவில் நடிகர் நடிகை குறித்து பலவண்ணம் பேசி வருகிறார் பாடகி சுசீத்ரா அவர்கள். சமீபத்தில் ஜோதிகா பற்றி பலவகையாகவும் பேசி உள்ளார். அதாவது பாலிவுட்டில் பெரிய ஆளாகிறேன் என்று தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணி மேக்கப் போட வைத்துள்ள சூர்யா படத்தை பாடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் சூரியாவுக்கு இப்போது 50 வயது ஆகிறது தற்போது போய் பாலிவுட் வீட்டில் வேண்டுமா என்று பலரும் கேள்வி இருக்கின்றனர். சூர்யா மற்றும் தமன்னா இருவரும் பட நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தொலைபேசியில் ஜோதிகா இடம் பேசி உள்ளார் அப்பொழுது அவருக்காக குழந்தைகளுக்காக துணி எடுத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். உடனே கொடுங்கள் என்று ஜோதிகா அவர்களும் கூறியுள்ளார்.
உடனே வீட்டுக்கு வந்து அந்த துணையை எரித்துவிட்டார். அவர் உண்மையில் ஜோதிகா ஒரு சந்திரமுகி , ஜோதிகாவின் உண்மை முகம் தெரிந்தால் நீங்கள் கோபப்படுவீர்கள் சூர்யா ஒரு பாவப்பட்ட மனுஷன் என்று பாடகி சுசித்ரா அவர்கள் தெரிவித்துள்ளார் .