இரண்டு வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் வரை சென்று உள்ளவர் தான் அதிதி ராவ் மற்றும் சித்தாத் ஜோடிகள் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில திருமண புகைப்படங்களை அதிதி ராவ் மற்றும் வெளியிட்டார். இது பார்க்கும்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்று தற்போது உதறுதியாகி உள்ளது. இவர்களின் மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளனர்.