இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள். இவர் பிரபல நடிகர் கமலுடன் மகள் ஆவார். இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய நூலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றியில் எப்போதும் போல கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு பேட்டி ஒன்று அளிக்கப்பட்டுள்ளது . அதில் அவரிடம் 3 திரைப்படத்திற்கு பிறகு உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு நடிகை சுருதிஹாசன் அவர்கள் சினிமா வாழ்க்கை என்பது மிகவும் சுவரசியமான ஒன்று அதுமட்டுமில்லாமல் 3 திரைப்படம் நடித்த பிறகு எந்த ஒரு திரைப்படமும் நடிக்காமல் இரண்டு ஆண்டுகள் நான் வீட்டில் தான் இருந்தேன் என்று அவர் கூறினார்.
பின்னர் மூணு திரைப்படம் வெளிவந்த பிறகு ஜனனி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்திருந்தது. இதன் பிறகு எனக்கு பல வாய்ப்புகள் வந்தது என்று அவர் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்கள் எனக்கு எப்போது பிடிக்கும் தற்போது கூட ஒரு பிரபல திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.