தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக உருவம் எடுத்து உள்ளவர்தான் நம்ம சமந்தா அவர்கள். பல்லாவரத்தில் ஒரு சாதாரண பெண்ணாக என்று தற்போது இந்தியாவை திருப்பி பார்க்கும் இதற்கு நடிகையாக மாறியிருக்கும் நடிகை சமந்தா அவர்கள் தற்போது வெப் தொடர்களிலும் சினிமாக்களிலும் நடித்து வருகின்றார்.
அதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பில் வெளியாக அடுத்தடுத்த படங்கள் தயாராக இருக்கும் நிலையில் அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் அவரைக் குறித்து தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் நடிகை சமந்தா பல கஷ்டங்களை தாண்டி தனது முயற்சினால் தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது அவரது பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேசியுள்ளார். அதாவது நீங்கள் அதிகமாக செலவு செய்து வீணான விஷயம் எது என்று கேள்வியாளர்கள் கேட்டிருந்தன. அதற்கு சமந்தா அவர்கள் நான் அதிகமாக எனது எக்ஸ் அதிகமாக நான் பரிசுகள் கொடுத்து செலவழித்தேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் எவ்வளவு செலவாகி என்று கேட்டது கொஞ்சம் அதிகமாகவே என்று அவர் கூறியது இல்லை இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.