தமிழ் சினிமாவில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் பிரியங்கா மோகன் அவர்கள். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து இதில் சிவகார்த்திகேயன், தனுஷ் , சூர்யா போன்ற பல முக்கிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் பிரியங்கா மோகன்.
இவர் தற்போது தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அக்டிவாக இருக்கும் இவர் கேரனல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.