இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகராக நடிகராக உலா வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தன் அவர்கள். இவர் புஷ்பா திரைப்படத்தில் வசூலி வாரி குவித்த நிலையில் தற்போது புஷ்பா இரண்டாம் பகுதி தற்போது ரெடியாகி உள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்கா மந்தன் அவருக்கு தற்போது இந்த திரைப்படத்திற்காக எவ்வளவு பணம் வாங்கி உள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் 1200 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை இருக்கப் போகிறது என்று பலரும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இவருடைய சம்பளம் பணம் மொத்தம் பத்து கோடியாகும். இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பதற்காக 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் 10 கோடியா என்று வாயை பிளந்து உள்ளனர்.
