ஒரே பாடல்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் யார் என்று கேட்ட கண்டிப்பா ராஷ்மிகா அவர்களை கூறலாம். தற்போது புஷ்பா 2 வெளிவர நிலையில் அதன் பிரமோஷன் காக பல இடங்களில் சென்று வருகின்றார்.
அது மட்டுமே இல்லாமல் தற்போது மும்பைக்கு சென்றுள்ளர் அங்கு எப்படியாப்பட்ட உடை அணிந்து உள்ளார் என்று பாருங்கள். இதைப் பார்த்து சேலையில் கூட இவ்வளவு கிளாமர் காட்டியுள்ளார் என்று பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றன.