தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் முதன் முதலில் இயக்கிய திரைப்படங்கள் 16 வயதினிலே இந்த திரைப்படம் அனைத்து முக்கிய ஸ்டார்களுக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் எண்பதுகளில் மற்ற மொழிகளில் வெளியிடப்பட்ட திரைப்படம் என்றால் கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு.
அதுமட்டுமில்லாமல் பதினாறு வயதினிலே தெலுங்கில் ரீமேக் செய்தபோது அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார் அதாவது தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த திரைப்படம் எடுக்கிறோம் என்று ஆனால் தமிழில் வேறு மாதிரி இருக்கும் இதனை அறிந்த ரஜினி உடனே அதில் எப்படி இருக்கிறது அப்படியே தான் இருக்க வேண்டும் என்று ரஜினி கமல் முடிவு செய்தனர்.
பிறகு அதை தமிழில் எடுத்த காட்சியை தான் தெலுங்கில் காட்டப்பட்டது அதுவும் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று கூறுகின்றன அதனுடைய தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.