சின்னதிரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா முதல் சீரியலின் மூலமாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த சீரியலிற்கு பின்பு சின்ன திரையில் பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்தமான நடிகையாக பெயர் பெற்றிருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். அவ்வாறு அவர் தற்போதும் தனது இடுப்புமடிப்பு தெரிய புடவையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாக ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.