தமிழ் சினிமாவில் எந்த ஒரு பேக்ரவுண்ட் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் நடிகர் அஜித்குமார் அவர்கள். இவர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகின்றன. இந்த இரண்டு படத்தை சூட்டிங் முடித்த நிலையில் அடுத்த ஆண்டி அவரது திரைப்படம் தெரிவிக்க வரவுள்ளது. இதனால் இது தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் குறித்து பல நெகட்டிவ் கருத்துகளை தெரிவித்து வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் அஜித் என்ற மனிதனை நினைக்கவில்லையா அவர் ஒரு நெஞ்சில் ஈரம் இல்லாதவர் அவர் யாரையும் மதிக்கவே மாட்டார் என்று பலத்தையும் இவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தின் ப்ரமோஷன் எல்லாம் அவர் வரமாட்டார். விடாமுயற்சி படத்தைப் பொறுத்தும் சரி மகிழ்ச்சியும் சரி இருவருக்குமே எதுவுமே இல்லை என்றும் அந்த ஹிட் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசை கூட அவருக்கு இப்பொழுதும் பணம் தான் முக்கியம் பணம் அவர் கையில் வந்துவிட்டால் போதும் என்று நினைக்கக்கூடிய நபர் என்று கூறி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் நமக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார் நடிகர் அஜித் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்ல தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் இப்படி தெரிவித்தவர்கள் மிகுந்த கடுப்புகளை ஏற்று வருகின்றன அவரது ரசிகர்களிடம்.