தமிழ் சீரியலில் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரவீனா அவர்கள் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். இவர் நடிப்பை தாண்டி இவர் ஒரு மிகச்சிறந்த டப்பிங் கலைஞர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது.
இவர் தமிழ் தொலைக்காட்சிகள் தொடர்கள் மட்டுமல்லாமல் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக குணசேத்திர வேடங்களில் படங்களையும் இவர் அம்மாவிடத்தில் நடித்து அசுரத்துவார். அதுமட்டுமில்லாமல் இவரின் குறித்து ஒரு தகவல் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக ஷூட்டிங் முடிந்ததும் நான் எப்போதும் சொந்த மண்ணான கேரளவிற்கு சென்று விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் எனக்கு என் சொந்த ஊர் எது பிடிக்கும் என்று சென்னையில் எனக்கு சொந்தங்கள் அவ்வளவாக இல்லை அதனால் ஷூட்டிங் முடிந்த உடனே நான் கேரளாவிற்கு சென்று விடுவேன் என்று பிரவீனா அவர்கள் கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.