ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஏ ஆர் ரகுமான். இவர் முதல் படத்திலிருந்து தேசிய விருது வாங்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்தர். தேசிய விருது மட்டுமா ஆஸ்கர் வரையும் வாங்கி இந்தியாவுக்கு புகழ் தேடித் தந்தவர்தான் ஏ ஆர் ரகுமான்.

இவர் ஒரு தமிழர் என்பது அனைவரும் பெருமை கொள்வர். இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவியை இவர் விவாகரத்து செய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்த செய்தி தான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிக அளவு பேசிக்கொண்டு வரும் நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் கடைசியாக இவர் தனுஷ் உடன் இணைந்து பாணியாற்றிய ராயன் படம் தான் இவர் விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்காள் பல வகையில் இவரை சாடி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இவருடைய டைவர்ஸ்கும் தனுஷ் தான் காரணம் என்று அப்பட்டமாக கூறி வருகின்றன. இது அந்த வகையில் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.