இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தானா. இவர் கீதகோவிந்தம் படத்தின் மூலம் ஒரே பாடலில் இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்கள் தெரிவிக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது புஷ்பா2 டிரைவர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலரில் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மீது காலை எடுத்து தன் முகத்தில் வைத்து ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த காட்சி அனைவரும் கவனத்தை ஈர்த்துவிருக்கின்றது. அது மட்டும் இல்லமால் கடுமையான விமர்சனங்களும் வருகின்றது. இதனாலே ராஷ்மிகா மந்தனுக்கு சரியான கணவரை கிடைக்க மாட்டாரா என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றன. இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.
