நாக சைதன்யா சமந்தாவுடன் விவாகரத்துக்கு பிறகு தற்போது நாக சைதன்யா தனது இரண்டாவது திறனும் குறித்து சமீபத்தில் அறிவித்துள்ளார். அதாவது நடிகை சோபிதாவை இவர் டேட்டிங் செய்து பின்பு நாங்கள் செய்தனர் திருமணம் செய்து உள்ளதாகவும் இடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அடுத்த மாதம் இவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் கைகோர்த்துக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு சமந்தா ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்டுகளும் செய்து வருகின்றார்கள்.