ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக தென்னிந்திய மொழியில் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றி போது காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நயன் இடையே பல பிரச்சணைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படமன யாரடி நீ மோகிணி திரைப்படத்தின் பெட்ரூம் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.