தனுஷ் நயன்தாரா இடையான மோதல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த இடையில் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவும் வந்துள்ளது. இதனால் நடிகை நயன்தாரா அவர்கள் தனது இன்ஸ்டாகர் பக்கத்தில் ஒரு ஸ்டோரி எனை அவர் வைத்துள்ளார்.
இதனை பார்த்து அனைவரும் மிகவும் ஷாக்காகியுள்ளார். ஏனென்றால் கர்மா என்ன சொல்கிறது என்று ஆரம்பித்து நீ பொய்களால் ஒரு வாழ்க்கை அழிந்தால் அதே கடனாக வைத்துக் கொள் அது வடியுடன் உன்னை வந்து திரும்பி சேரும் என்று நயன்தாரா அவர்களின் பதிவு இருந்தது தனுஷ் தான் இவர் சாடை உள்ளார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.