சினிமாவில் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஆஸ்கரை விருது வரையும் சென்று உள்ளவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள். இவர் தற்போது தன் மனைவி சாய்ராவை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த உடனே தமிழ் சினிமா முழுவதும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளாகின.
கடந்த 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரியமுடியும் முடிவு செய்துள்ளது என்பது மிகவும் கசப்பான கஷ்டமாகும். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து அறிவித்த உடனே சில மணி நேரத்துக்கு பின் அவரது இசை குழுவில் bassist-ஆக இருக்கும் மோகினி டே என்பவர் தன் கணவரை பிரிய போவதாக விவாகரத்து போவதாகவும் அறிவித்தார்.
இதுக்கு அதுக்கும் சந்தேகம் இருந்து உள்ள நிலையில் ஏ ஆர் ரகுமானின் மகனான அவர் தற்போது ஒரு பதிவை ஒன்று பதிவு செய்துள்ளார். எங்க அப்பா மிகப்பெரிய புகழ்பெற்ற லெஜெண்ட் அவர். இவர் இசைக்கு மட்டும் தான் மற்றபடி மற்ற எந்த மரியாதைக்குரியதாக பற்றி இவர் கண்டுக்கப் போவதில்லை அவரைப் பற்றிய பொய்யான ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை தயவு செய்து தவிர்க்கமாறு அவர் கேட்டுள்ளார். இதோ அந்த பதிவு!