தமிழ் சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை கிரண் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இன்றி கவர்ச்சியான உடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை செய்து வருகின்றன. அதன் மூலமும் பணமும் சம்பாதித்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சற்று வித்தியாசமாக இருந்தது. புடவையில் கவர்ச்சிகள் எதுவும் இன்றி க்யூட்டாக அவர் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.