மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நடிகை சமந்தா குறித்தும் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளர். அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு உடல் பாகங்கள் மூலமாக நடிப்பை வெளிப்படுத்தலாம் என்று தெரியவந்தது என்றும், எந்த ரோல் கொடுத்தாலும் அதுக்கேற்றவாறு நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு தான் சினிமாவில் நிலைத்திருநிக்க காரணமாக உள்ளது என்பதும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் நடனம் ஆடிய து அந்த பாடல் அர்ப்பணித்தது தான் அவர் வெற்றிக்கு காரணம் என்றும். அதுபோலவே எனக்கும் அந்த மாதிரி பாடலுக்கு நடனம் ஆட தயாராகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
