கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு விரைவில் திருமணம் என பல வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது மிகவும் பிசியாக நடித்த வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பட வாய்ப்பு நல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால் அவர் வீட்டில் திருமணம் செய்யுமாறு கூறுகளை அதனால் கீர்த்தி சுரேஷ் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளர்.

இவருடைய நீண்ட நாள் நண்பரான அவரது ஆண் நண்பரை தான் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்தம் இருக்கின்றன.

இந்த நிலையில் தன் காதலனுடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.