தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தொடந்து மூன்று மொழிகளில் கலக்கிக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவிற்கும் சென்றுள்ளர் அங்கு அதற்காகவே பல ஹாட்டான உடைகளை அணிந்து ஒரு ஒரு நிகழ்ச்சிகளும் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட்டில் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என்று சமீப காலமாக பல செய்திகள் பரவி வந்த வண்ணம் இருகின்றன. ஆனால் இதைக் குறித்து கீர்த்தி சுரேஷ் என்று தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரின் திருமணம் குறித்து தற்போது ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் டிசம்பரில் நடைபெறுவதாகும், அதுவும் கோவாவில் திருமண கொண்டாடும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது முற்றிலுமாக பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், கீர்த்தி சுரேஷ் ஒப்புதல் உடன் இந்த திருமணம் நடைபெறுகிறது என்றும் தெரிய வருகிறது.