வெளியான கங்குவா படத்தின் மீதான நடிகை ஜோதிகா அவர்கள் பதிவிட்டு பதிவை குறித்து பாடகி சுசித்ரா கிழி கிழி கிழித்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அதாவது நீ ஒரு பிச்சைக்காரி நீ படிக்காதவன் உனக்கு ஆங்கிலமே தெரியவில்லை என்பது போல் பலவகையில் அவரை சாடி இருக்கின்றார். இந்த அறிக்கை குறித்து சமூக வலைவாசிகள் பலரும் பல வகையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் ஜோதிகாவை இப்படி கழிவு ஊற்றுவதற்கு என்ன காரணமா இருக்கும்? உண்மையில் நீ சூர்யாவின் மனைவி தானே என்று அவர் கேட்டுள்ளார். ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய் நீயே படம் சரியில்லை என்று சொல்ல வருகிறாயா என்று அவர் கேட்டுள்ளார்.