சூர்யா நடிப்பில் வெளியான கங்குவான் திரைப்படம் குறித்துதான் பல வகையான எதிர்மறை விமர்சனங்கள் வந்தவனும் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்குமாறு அவரது மனைவி ஜோதிகா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது பலருக்கும் ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜோதிகாவின் அந்த பதிவை பார்த்த பாடகி சுசித்ரா அவர்கள் நீங்கள் கங்குவான் படத்தில் முதல் பாதையில் நன்றாக இல்லை நீங்களே கூறுகிறீர்கள்.
நீங்கள் ஒரு திரை விமர்சகரா என்று கேட்டு உள்ளனர். அது மட்டும் இல்லாம ஒரு ஆங்கிலம் கூட உனக்கு சரியாக பேசத் தெரியவில்லை படிப்பறிவு இல்லை என்று பலவகையாக சுசித்ரா ஜோதிகா அவர்களை சாடி உள்ளர். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது.