தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் அவர்கள். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி அரசியலையும் சென்று தனது திறமையை நிரூபித்தவர் என்று கூட கூறலாம். இந்த நிலையில் எங்கு பார்த்தாலும் சமூக வலைதளத்தில் நடிகர் நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் தான் மிகுந்த வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் தன் மகன் ஜப்பானில் திருமணம் செய்து வைத்து ஒரு அப்பாவாக அவர் மிகவும் மகிழ்ந்து கொண்டார் என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் நெப்போல எனக்கு அமெரிக்கால எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இவர் சாஃப்ட்வேர் கம்பெனி அமெரிக்காவில் நடத்தி வருகிறார். இதில் பெரும்பாலோர் இந்தியருக்கு தான் வேலைக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல 2000 ஏக்கர் அளவில் அமெரிக்காவில் விவசாயமும் இவர் செய்து வருகின்றன. இதனால் இவர் என் சொத்து மதிப்பு சுமார் 1000 ஆயிரம் கோடிக்கு மேல் இவர் சொத்து மதிப்பு உள்ளது என்று கணக்கெட்டு வருகிறார்காள். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட்லா கார்கள் இவர் வைத்துள்ளதாகவும் தனது மகனின் திருமணத்திற்காக இவ்வாறு சுவர் சுமார் 20 கோடி செலவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
