விஜய் தொலைக்காட்சியில் பிரிவும் சந்திப்போம் என்று சீரியலில் அறிமுகமாகிய நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி , அவர்கள் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க ஒரு இடம் கிடைத்த இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடித்த பல வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தனது கணவர் விவாகரத்து செய்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமடைந்தார்.

ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள் தனது அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிரங்கடிக்கும் செய்யும் ரக்ஷிதாவை அழகே புகைப்படத்தொகுப்பு இதோ நீங்களே பாருங்கள்.
