தமிழ் சினிமாவில் டாப் நடிகராக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தனுஷ் அவர்கள். நடிகட் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பல மோதல்களும் ஏற்பட்டன இதன் தகவலும் இணையத்தில் வரும் வைரலாகும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்து 2025 இருவரும் சில மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தன அப்போது மூன்று முறையும் இருவரும் வராத நிலையில் நவம்பர் 21ம் தேதிக்கு தேதி தள்ளி வைத்து இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர் ஜோடிகளுக்கு விவாகரத்து விருது செய்யப்பட்டதாக நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ளன.
இதனை அடுத்து குழந்தைகள் யாருடன் இருப்பார்கள் என்று கேள்வியும் எடுக்கப்பட்டது அதாவது நடிகர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன இவர்கள் யாரிடம் வளர்வர்கள் என்ற கேள்வி எழுப்பட்டு உள்ளது. முன்னாடி எப்படி வளர்க்கப்பட்டார்களோ அதைப்போன்று தற்போது இருவர் சேர்ந்து பிள்ளைகளை மட்டும் வளர்க்க வேண்டும் என்று முடிவினை நீதிபதி வழங்கியுள்ளார்.