கன்னட சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் 1 மற்றும் 2 திரைப்படம் வெளிவந்து பலகோடி அளவில் வசூல் வேட்டி அடையுது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் கன்னட சினிமாவில் சொல்ல முடியாத வசூல் சாதனை படைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் கே ஜி எஃப் திரைப்படத்தில் நடித்த யாஷ் என்பவர் பலவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இவர் பென் இந்தியா ஸ்டார் ஆக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் சசிகுமார், லட்சுமிமேனன் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் சுந்தரபாண்டியன். இந்த திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் வயாஷ் அவர்கள் தான் நடித்துள்ளர். இதில் இடம்பெடுத்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த புகைப்பட தொகுப்புகளை பாருங்கள். உங்களால் நம்ப முடியாதா என்று உங்களுக்கு தெரிய வரும்.
