விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்தார் கேப்ரில்லா . இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானர்.
அதுமட்டுமில்லை இந்த திரைப்படத்தில் மக்களிடையும் இவர் மிகவும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம். சமுத்திரக்கனி இயக்கத்தில் அப்பா திரைப்படத்தின் மூலம் மக்களையும் இவர்கள் கவனத்தை ஈர்த்தார் என்று கூட கூறலாம்.
இந்த நிலையில் சின்னத்திரைகள் ஈரமான ரோஜாவே சீரியலில் மூலம் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்த தனக்கென ஒரு ரசிக்கர் பட்டாளம் இவர் ஏற்படுத்தி உள்ளார். இவர் தற்போது சன் டிவி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது இணையத்தில் பல புகைப்படங்கள் வெளி வந்து கொண்டு இருக்கீறது. அதில் என்னை மாபிங் செய்து ஒரு புகைப்படம் வெளியானது அது எனக்கு மிகவும் வருத்ததை கொடுத்தது. தனது அம்மா என்னை கடுமையாக அடித்தார், திட்டினான் இதனால் நான் இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருப்பேன் இதனால் பல பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார் ஒரு பேட்டியில்.