சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே அனைவருக்கும் மிகப்பிடிக்கும். அந்த வகையை 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்த தீபக் சாஹர் சிஸ்கே அணிக்கக மிக முக்கிய பங்கினை ஆற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் 2025 ஐபிஎல் போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போது விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 9 கோடி 2 5 லட்ச்சத்திற்கு மும்பை அணை வரை வாங்கி உள்ளது. இத்தனை வருடங்களாக சென்னையில் விளையாட தீபக் சாஹர் அவர்கள் காதல் மனைவியின் சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது தீபக் சஹாரின் தங்கையும் மாடலும் மல்தி சாஹர் இந்தோனேஷியாவிற்கு அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது அனைவரும் கவனத்தை ஈர்த்து வருகிறது என்று கூட கூறலாம்.