சினிமா மற்றும் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான் அவர்கள். அவரது மனைவியான சாய்ராவை சில தினம் முன் விவாகரத்து செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியிட்டார்.
அதுமட்டுமில்லாம இதனை தொடர்ந்து இணையத்தில் இதைக் குறித்து தகவல்களை அனைவருக்கும் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. ம் கடந்த 29 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து நிலை தற்போது பிரிய முடிவு செய்துள்ளது, மிகவும் மன வருத்தத்தை தருகிறது என்று அவரது குடும்பம் மற்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் இதைக் குறித்து மனைவி தற்போது ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அது என்னவென்றால் எனக்கு உடல்நிலை சரியாக இல்லாத மும்பையில் இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும், சென்னையில் இப்போது நான் இல்லை என்றும் பிரிவு பின்னர் விளக்கம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எனது கணவர் ரகுமான் அவர் நல்ல மனிதர் அவரை தவறாக பேச வேண்டாம் அது மட்டும் இல்லாம விவகாரத்தை நான் இன்னும் கன்பார்ம் செய்ய செய்யவில்லை அதற்குள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் விளக்கம் கொடுத்து உள்ளார். இவர் என்னதான் கூற வருகிறார் என்று பலரும் கேட்டு வண்ணம் இருக்கின்றன.