இந்திய பிரபலங்காள் மற்றும் சினிமா பிரபலங்காள் என அனைவரும் ஒன்றி கூடி நடத்தப்பட்ட திருமணம் நிகழ்வு தான் இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி நீத அம்பானி அம்பனின் மகன் ஆனந்தப்பனுக்கு ராதிகா என்பவருக்கு கடந்த ஜூலை மாத பிரமாண்ட அளவில் திருமணம் நடைபெற்று உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்திற்காக பல கோடிகள் செலவழித்ததாகும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி திருமண விழா ஒன்று ராதிகா அவர்கள் அணிந்து உள்ள புடவை மதிப்பு எத்தனை கோடி என்று தெரியுமா?
அது தெரிந்தால் நீங்களே மிகவும் ஷாக்காகி விடுவீர்காள் அதாவது அவர் அணிந்த சேலையின் விலை எவ்வளவு என்று தற்போது வெளியாகி உள்ளது. ராதிகா ஆனந்த அந்த புடவை சுமார் 345 கோடியை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அந்த புடவையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் இந்திய நெசவாளர்களால் செய்யப்பட்ட இந்த சேலையில் ஒவ்வொரு நூலும் தங்கம் மற்றும் விலை உயர் ஆபரணங்காள் கோண்டு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
