தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர்தான் நடிகை சினேகா அவர்கள். இவர் புன்னகை அரசி என்று அவர்களது ரசிகராக அனைவரும் அழைப்பார்கள். அது மட்டும் இல்லை தெலுங்கு தமிழ் மொழிகளில் தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடித்த சினேகா விஜயுடன் கோட் படத்தில் நடித்த மீண்டும் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். அவ்வப்போது பேட்டிகளும் அழைத்து வருகிறார் அந்த நிலையில் பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை படத்தை குறித்து ஒரு தகவல்களை கூறியுள்ளார்.
அந்த படத்தில் நான் நடிப்பது மிகவும் கஷ்டப்பட்டு நின்று புதுப்பேட்டை படத்தில் வில்லன் நடிகர் வயிற்றில் அடிக்கும் காட்சி ஒன்று அமைந்துள்ளது. அது உண்மையாகவே நடந்தது என்று அவர் கூறியுள்ளார். அடி வயிற்றில் உதைத்த காட்சி முடிந்து தான் கெரவனுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கு சென்று நான் அழுததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நிஜமாக உதைத்தாரா வலிக்கிறதா என்று கேட்பதும் ஆமாம் அடி நன்றாக பட்டது என்று சினேகா கூறியுள்ளார்.