தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று போற்றப்படும் என்பதுகளில் புகழ்பெற்ற நடிகை தான் மாதவி அவர்கள். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து செட்டில் ஆகி உள்ளார்.
அது மற்றும் இல்லாமல் இருக்கும் மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் இவருடைய திருமண ரகசியத்தை குறித்து பேசி உள்ளார்.
அதாவது ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கொண்டிருக்கும் மாதவி அவர்கள் சாமியார் ராமா என்பவரை பக்தியாக மாறி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தால் பிறகு பிரபல தொழிலதிபராரை அவர் அறிமுகம் செய்து உள்ளார்.
பின்னர் இவரை திருமணம் செய்து கொள் என்று சொன்னதுதானே வரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்று ரங்கநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.