பெரும் எதிர்பார்ப்புடன் சூர்யாவின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான கங்குவான் திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இது மக்களிடையே பல எதிர்பாராத வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனால் எந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் இந்த நிலையில் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் என நடிகையும் சூர்யாவின் மனைவி ஆன ஜோதிகா கங்குவா படம் கொடுத்து ஒரு சில தகவல்களை பேசி உள்ளார்.
அதற்கு பாடகி சுசித்ரா அவர்கள் பதில் மிகவும் மோசமாக கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் ஜோதிகாவும் சூர்யாவும் பலரின் கனவுஜோடி என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். அவர் ஒன்றும் அது போன்று கிடையாது சூரியா படத்தை பற்றி படிப்பறிவே இல்லாத ஜோதிக்கா பின் கூறுவது தகுதியே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சூர்யாவுக்கு நடிப்பின் மீது எந்தவிதமான ஆசையும் இல்லை சூர்யா தனித் ஜோதிகா தனி என்பது உணருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். எப்போதும் நான் சூர்யா பாக்கம் தான் என்று ஜோதிகா குறித்து மிக மோசமாக பேசியுள்ள பாடகி சுசித்ரா .