பேன் இந்திய நடிகையாக உலகம் வந்து கொண்டு இருப்பவர் தான் அனுஷ்கா அவர்கள். இவர் ஆரம்பத்திலிருந்து நடிகைகள் மையப்படுத்த கதைகள் தான் இவர் தேர்ந்து எடுத்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஒரு சில இயக்குனர்கள் இவர்களை கதாநாயகியாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி எடுத்தாலும் படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஆனால் இவரை மையப்படுத்தி இருக்கும் படங்கள்தான் நல்ல வசதி தருகின்றது. இந்தியா சினிமாவில் 500 கோடி வசூலும் புகழும் ஆயிரம் கோடி வசனம் புகழுக்கும் சொந்தக்காரி வேற யார் நம் அனுஷ்கா செட்டி அவர்தான் என்று கூறுகின்றனர். அது அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவின் திரைப்படங்கள் தற்போது எங்குமே வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

அது மட்டும் இல்ல 1800 கோடி வசூல் அனுஷ்கா தற்போது எந்த படங்களின் எடுக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தை கொடுக்கின்றது. அது மட்டும் இல்லாம நடிகர் பிரபாஸுடன் பில்லா பாகுபலி போன்ற காதல் கிசு கிசுவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்திய நடிகை அனுஷ்காவின் படம் எப்போதுதான் வெளியாகும் என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள். 43 வயதை எட்டிய நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு 130 கோடி சொத்து உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றது.
