தமிழ் சினிமாவில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகர்களில் ஒருவர்தான் நடிகை வாணி போஜன் அவர்கள். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து பின்னர் தமிழ் சினிமாவில் நடித்த அதுமட்டுமில்லாமல் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் என்னவாக இருந்தார் என்று தெரியுமா? அதுவும் இவர் கூறியுள்ள இவர் சமீபத்தில் அளித்த பேட்டிய ஒன்றில் தனியார் ஏர்லைன்ஸ் சூப்பர்வைசராக பணியாற்றிய போது எனக்கு டிகிரி கிடையாது.
ஆனால் நன்றாக பேசுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு அது பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணிக்கு சேர்ந்த இரண்டு வருடத்திலேயே பிரமோஷன் கொடுத்து விட்டார்கள். அதுதான் நான் பார்த்தேன் என்று அவர் கூறினார். சம்பாதிக்க ஆரம்பித்துக்கும் எல்லாம் கிடைத்தது அப்போது இன்னொரு நல்லிலிருந்து மேனேஜர் போஸ்டிங் அழைப்பு வந்தது உறுதி செய்து நாங்க ஒரு நபர் அவருக்கு டிகிரியே இல்லை என்று கூறி மேனேஜர் வேலை கொடுக்க கூடாது என்று கூறிவிட்டார்.
அது மட்டும் இல்லாமல் ஒரு வருஷமாக எதுவும் செய்யாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன் தனியார் ஜவுளிக்கடையில் நான் போஸ் கொடுத்த போஸ்ட்டை பார்த்து தான் என் உறவினர் அம்மாவிடம் வாணி போஜர் நடிக்கிறார் என்று கேட்டேன் அதற்கு பிறகு வந்த வாய்ப்புகள் மூலம் தான் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து என்று அவர் கூறியுள்ளார்.