நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலை தற்போது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதாவது தெலுங்கு சினிமாவில் முக்கிய நபராக உலா அந்த நடிகை சமந்தா தற்போது ராஜ வாழ்க்கை வேண்டாம் என்று ஒரு பைசா கூட ஜீவனாம்சம் பெறாமல் இப்போது தனித்து நின்று திரைப்படங்களில் நடித்த தனது சொந்த செலவில் நின்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் இவர்களை திருமணம் ஏற்படும் மிகப் பிரமாண்ட அளவிலும் பத்து நாட்கள் 8 மணி நேரம் திருமணம் நடைபெறுவதாக பலரும் தெரிவித்து வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தை 50 கோடி ரூபாய் கொடுத்து netflix நிறுவனம் விலைக்கு வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதுமட்டும் இல்லாம சோபிதா ராஜ பரம்பரை சேர்ந்தவர் என்பது தற்போது வெளியாகி உள்ளது. இவருக்கு தங்க ஜரிகைகள் நெய்த சேலை சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது அனைத்தையும் நடிகை சமந்தா வேண்டாம் என்று கூறி தற்போது சாதாரண வாழ்க்கையை வாழ்கின்றார். அப்படி என்றால் அந்த குடும்பத்தில் ஏதோ இருக்கிறது என்று தானே அர்த்தம். சமந்தாவின் விபரீதமான முடிவு என்னவாயிருக்கும் என்று அனைவரும் பயத்துடன் பார்த்து வருகின்றனர்.